The GOAT படம் ரிலீஸ் விஜய் ரசிகர்களால் போக்குவரத்துக்கு இடையூறு... இருசக்கர வாகனங்களை சாலைகளில் நிறுத்தி கூச்சல் Sep 05, 2024 383 விஜய் நடித்துள்ள The G.O.A.T. திரைப்படம் இன்று வெளியான நிலையில், விஜய் ரசிகர்கள் மதுரை நகரில் இருசக்கர வாகனங்களில் கும்பல் கும்பலாக ஹாரன் அடித்துக்கொண்டு சென்றனர். சில இடங்களில் சாலையில் இருசக்கர ...